Monday, September 10, 2007
2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்
முன்னர் இந்த ஆண்டின் திருக்கார்த்திகைத் திருவிழாப் புகைப்படங்களைத் தந்துதவிய யாழ் நண்பர் , என் அன்பு வேண்டுகோளையேற்று அடுத்த தொகுதிப் புகைப்படங்கள் வரிசையில் நேற்று நடந்த சப்பரத்திருவிழாப் படங்களை அனுப்பி வைத்திருக்கின்றார். அதோ இனி படங்கள் பேசட்டும். படங்களை அனுப்பி வைத்த நண்பருக்கு அன்பு நன்றிகள் உரித்தாகுக.






































14 comments:
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறு முகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
ஏறிய மஞ்ஜை வாழ்க யானைதன் அணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியரெல்லாம்.
நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா!!!
இந்தப் பெருவிழாவைக் காண வைத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்; நல்லூரான் அருள் கிட்டும்;
Thanks a lot Praba.
எங்கள் அருள் முருகனின் அழகோஅழகு.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
நல்லூர்க் கந்தனின் அழகு சொக்கவைக்கிறது...நன்றி பிரபா
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்தப் பெருவிழாவைக் காண வைத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்; நல்லூரான் அருள் கிட்டும்;//
யோகன் அண்ணா
நல்லூரான் அருள் உங்களுக்கும் கிட்டட்டும்.
//Alien said...
Thanks a lot Praba. //
வருகைக்கு நன்றிகள் நண்பரே
அருமை தல... :)
படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....
உய்ய வழி காட்டுவாய்
உனையல்லா துணை
உலகத்தில் எவருமுண்டோ
வையகம் புகழ் நல்லை வாழும்
வடிவேலனே மயிலேறு தம்பிரானே!
- சிவயோக சுவாமிகள் -
கந்தனை கணினி ஊடாக காட்டிய கானாபிரபா, உங்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் இருப்பான் நல்லை வடிவேலன். வலைப்பதிவு வந்து வணங்கியோர்க்கு மட்டுமல்ல வாழ்வு தேடும் தமிழர்க்கும் வழிகாட்டுவான் நல்லை வாசன். பிரபா உங்கள் சீரிய பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்
//Anonymous said...
எங்கள் அருள் முருகனின் அழகோஅழகு.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. //
//மதுரையம்பதி said...
நல்லூர்க் கந்தனின் அழகு சொக்கவைக்கிறது...நன்றி பிரபா //
வருகைக்கு நன்றி நண்பர்களே
படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....
அனுப்பி வைத்த செந்தூரனுக்கு நன்றிகள்
//கோபிநாத் said...
அருமை தல... :) //
//வி. ஜெ. சந்திரன் said...
படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.... //
வருகைக்கு நன்றி கோபி மற்றும் விஜே
//விசாகன் said...
கந்தனை கணினி ஊடாக காட்டிய கானாபிரபா, உங்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் இருப்பான் நல்லை வடிவேலன். //
வணக்கம் விசாகன்
தங்களுக்கும் எம்பெருமானின் அருட்கடாட்சம் கிடைத்துச் சுக வாழ்வு வாழவேண்டும். அன்புக்கு மிக்க நன்றி
// மாயா said...
படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....
அனுப்பி வைத்த செந்தூரனுக்கு நன்றிகள் //
வருகைக்கு நன்றி மாயா
உங்கள் பணி மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள். அருமையான படங்கள்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே
Post a Comment