யோகா பாலச்சந்திரன், ஈழத்துப் பெண் எழுத்தாளராக, பத்திரிகையாளராக, வானொலி ஒலிபரப்பாளராக, சமூகச் செயற்பாட்டாளராக இயங்கிய இவர்
கடந்த மே 18, 2023 தான் வாழ்ந்து வந்த கனேடிய மண்ணில் காலமானார்.
யோகா பாலச்சந்திரன் குறித்த நினைவுப் பகிர்வை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் வழங்கிய பகிர்வு