Sunday, September 09, 2007
2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்
முன்னர் இந்த ஆண்டின் திருக்கார்த்திகைத் திருவிழாப் புகைப்படங்களைத் தந்துதவிய நண்பர் என் அன்பு வேண்டுகோளையேற்று அடுத்த தொகுதிப் புகைப்படங்கள் வரிசையில் நேற்று நடந்த சப்பரத்திருவிழாப் படங்களை அனுப்பி வைத்திருக்கின்றார். அதோ இனி படங்கள் பேசட்டும்.




















6 comments:
அருமையான ;அழகான படங்கள்!
பிரபா;செந்தூரனுக்கு மிக்க நன்றி
வருகைக்கு நன்றிகள் அண்ணா
நன்றிகள் அண்ணா
இப்பவும் கண்ணன் அண்ணை சத்தம் போடுறது காதில் கேக்குது (சப்பறத்துக்கு கனகாலமாக கட்டை போடுறவரைச்சொன்னேன்)
வருகைக்கு நன்றிகள் மாயா, அந்த நினைவுகள் பசுமையானவை
மிக்க நன்றி
vinoth Amsterdam
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே
Post a Comment