நாடக அரங்கியல், குறும் பட இயக்கங்கள் இவற்றோடு "பொய்மான்" என்ற வெற்றிகரமான முழு நீளத் திரைப்படத்தை இயக்கிய Dr J. ஜெயமோகன் முற்றிலும் வித்தியாசமான, புலம் பெயர் மண்ணின் இன்னொரு கதைக்களத்தோடு "யாதும் யாவரும்" படத்தை ஆக்கியுள்ளார்.
வழக்கம் போல திறன் வாய்ந்த தொழில் நுட்பக் கூட்டணியாக இளைஞர் பட்டாளத்தோடு, தேர்ந்த நடிகர்களும் இணைந்த இந்தப் படைப்பில் வழியாக புலம் பெயர் மண்ணில் வாழும் பெண்களின் மனவோட்டத்தை யதார்த்தபூர்வமாகப் பதிவாக்கியுள்ளார்.
வீடியோஸ்பதி தளத்துக்காக Dr J. ஜெயமோகன் வழங்கிய இந்த நேர்காணல் வழியாக "யாதும் யாவரும்" படம் பிறந்த கதை மற்றும் இந்தப் படைப்பை ஆக்கத் துணை நின்றவர்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார்.
https://www.youtube.com/watch?v=zgTPiGv3clE
0 comments:
Post a Comment