இன்று 11.10.2021 ஈழத்தின் புலமைச் சொத்தாக விளங்கிய தலை சிறந்த திறனாய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஏ.ஜே.கனகரத்ன அவர்களின் 15 வது ஆண்டு நினைவாகும்.
ஏ.ஜே.கனகரத்ன அவர்கள் காலமான தினமன்று (அக்டோபர் 11, 2006) எங்கள் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களைக் கொண்டு ஒரு நினைவஞ்சலிப் பகிர்வொன்றை வானொலியில் கொடுத்திருந்தேன். அதன் ஒலி வடிவத்தை இப்போது பகிர்கின்றேன்.
கேட்க
https://www.youtube.com/watch?v=DhKfZQ1lYQs
ஏ.ஜே.கனகரத்னா குறித்து இன்றைய இளம் சமுதாயமும் தேடித் தம்மைப் பதிப்பிக்க வேண்டி அவரின் சில நூல்களை ஈழத்து நூலகம் வழி பரிந்துரைக்கின்றேன்.
இந்து சமயத்தின் மூலமொழி
https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
மத்து
https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
மார்க்சியமும் இலக்கியமும்
மார்க்சீயவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும்
எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்
ஏ.ஜே.கனகரத்னா குறித்த மேலதிக வாசிப்புக்கு
கானா பிரபா
0 comments:
Post a Comment