செஞ்சொற் செல்வர், கலாநிதி ஆறு. திருமுருகன் தற்பொழுது சிட்னிக்கு வருகை தந்துள்ளார்.
நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக அவர் வழங்கியிருந்த செவ்வியில் சமூகப் பணிகளில் அண்மைய இலக்குகள் மற்றும், சவால்களும் சாதனைகளுமாகப் பேசுகிறார்.
பேட்டியைக் கேட்க
https://www.youtube.com/watch?v=mnt-lzn7CUg
0 comments:
Post a Comment