அருள் நங்கை,
யாழ்ப்பாணத்து டியூட்டரி வாழ்வில் மறக்க முடியாத ஆளுமை.
ஆரிய குளம் சந்தியில் அவரின் புதிய உயர் கல்லூரியைப் பிரமிப்போடு பார்த்திருக்கிறேன்.
எத்தனை ஆயிரம் மாணவ மணிகளுக்கு ஒளியேற்றியவர்.
விண்ணேகினார் இன்று என்றறிந்து துயருறுகிறேன்.
அவர் குறித்த சிறப்பு மலர் நூலகம் தளத்தில்
0 comments:
Post a Comment