skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Wednesday, April 16, 2008

தாய்லாந்துச் சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (ஆங்கில மூலம்)


கடந்த பதிவில் தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளின் நேரடி அனுபவத்தை நண்பர் வரதன் பகிரக்கொடுத்திருந்தேன். அதனைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் நம் உறவுகள் தாய்லாந்துச் சிறையில் இருக்கும் அபலைகளின் விடிவிற்கான வழிவகைகளைச் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அதன் ஒரு கட்டமாக தாம் சார்ந்திருக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கு இந்த அகதிகள் தொடர்பில் மகஜர் ஒன்றை எழுதிக் கொடுப்பதன் மூலம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு இச்செய்தியைத் தெரியப்படுத்தி அவர்கள் மூலமான உதவியைப் பெறலாம் என்பது தற்போதைய நோக்கமாக இருக்கின்றது. எனவே கடந்த பதிவு ஆங்கில மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இங்கே தரப்படுகின்றது. இதை வாசிக்கும் அன்பர்கள் உங்களால் முடிந்தளவு முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டுகின்றோம். இம்முயற்சியில் உதவும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி.

முதலில் சில மனித உரிமை அமைப்புக்களின் விபரங்களைத் தருகின்றேன்.


United Nations High Commissioner for Refugees
Case Postale 2500
CH-1211 Genève 2 Dépôt
Suisse.
Phone: +41 22 739 8111

Mr BRUNNER Christian
ICRC regional delegation
20 Sukhumvit Road, Soi 4
Soi Nana Tai
BANGKOK 10110
Thailand
Tel.: (+662) 251 04 24 / 251 52 45 / 251 29 47
Fax: (+662) 253 54 28
Email: bankok.ban@icrc.org

UNICEF
Office of the Regional Director for East Asia and Pacific
P.O. Box 2-154
19 Phra Atit Road
Chanasongkram, Phra Nakorn
Bangkok 10200, Thailand
Telephone: + 66 2 356.9499/ 280.5931
Facsimile: +66 2 280.3563/ 280.3564
Email: eapro@unicef.org

UNICEF (Thailand - Country Office)
P.O. Box 2-154
19 Phra Atit Road
Chanasongkram, Phra Nakorn
Bangkok 10200, Thailand
Telephone: + 66 2 356.9499/ 280.5931
Facsimile: + 66 2 281.6032
Email: thailandao@unicef.org

UNICEF House (Headquarters)
3 United Nations Plaza
New York, New York 10017
U.S.A.
Telephone: + 1 212 326.7000
Facsimile: +1 212 887.7465 - Primary/ 887.7454 - Secondary


Charles Radcliffe
Donor and External Relations Section
Office of the High Commissioner for Human Rights
Palais des Nations
CH-1211 Geneva 10, Switzerland
Telephone: +41 22 917 94 38
Email: dexrel@ohchr.org

Amnesty International
International Secretariat
1 Easton Street
London
WC1X 0DW, UK
Telephone: +44-20-74135500
Fax number: +44-20-79561157


Amnesty International in Thailand
641/8 Vara Place, Ladprao Soi 5, Ladprao Road
Ladyao, Chatuchak
Bangkok, 10900 THAILAND


Human Rights Watch
350 Fifth Avenue, 34th floor
New York, NY 10118-3299 USA
Tel: 1-(212) 290-4700, Fax: 1-(212) 736-1300
Email: hrwnyc@hrw.org
Email:
info@amnesty.or.th

Refugees International
2001 S Street NW
Suite 700
Washington, DC 20009
Phone: +1 202-828-0110
ri@refintl.org

Refugees International Japan
c/o Showa Shell Sekiyu K.K.
Daiba Frontier Bldg. 12F
2-3-2 Daiba
Minato-ku
Tokyo 135-8074
Tel: 03-5500-3093
Fax: 03-5500-3094

Plight of Sri Lankan Tamil refugees languishing in Immigration Bureau Jails in Thailand

Hundreds of Tamils fled the worsening situation in Sri Lanka soon after the peace accord was signed in 2002. Among them a few hundreds sought refuge in Thailand. Most of those refugees could now be found in the Immigration Bureau jail of Thailand.

For the past two years more than a hundred Tamils have been imprisoned in the Immigration Bureau jail of Thailand. Around 21 children and more than 20 women are among the hundreds of Sri Lankan Tamil refugees imprisoned.

These Tamil refugees have been allotted the worst cells in the jail. It has been months since any of them had seen the sunlight or breathed fresh air. They are struggling to find space even to sleep among the people from all over the world, who have been imprisoned here on one pretext or another. Children's education and health are totally neglected. The food provided is devoid of nutrients. Most of the people imprisoned are sick and they are affected both psychologically and physically. Some medicines are given once in a while through the prison bars, without even examining the patient.

All a patient could do is try to communicate with the Thai nurse in sign language. If a patient tries to raise his voice, his fate would soon be worse than death. Even if he is at death bed, he would not get any treatment. There have been instances of some critically ill children being saved after all the Tamil prisoners have attracted the attention of the authorities by banging their plates on the prison bars.

Normally a family gets split into groups when they are imprisoned here. Young children and girls are sent with their mothers to separate cells, while boys are sent along with their fathers. It has been around 10 months since some of the men saw their wives. They don't know how their families are faring. This has affected the parents' morale more than anything else.

These Sri Lankan Tamils have not committed any crime, except perhaps seeking refuge in Thailand. And they have no way of letting loved ones know about their fate. There is no way for them to get information to the outside world. But, human rights organizations in Thailand seem to have turned a blind eye to the plight of these unfortunate refugees, even though they seem to be quite aware of the problem.

What makes the whole situation more unbearable is the behavior of the Sri Lankan Embassy in Thailand. The Sri Lankan Embassy has labelled some prisoners as members of LTTE and calls those with families as 'Maaveerar Kudumbam' (the relatives of the slain members of LTTE). They announce these 'facts' to some preferred media with a bias. It has also requested the Thai government not to let these prisoners have visitors. The Sri Lankan Embassy has made this request in paper, and the prisoners are ill-treated based on this request.

Among the hundreds of Sri Lankan Tamils who have sought refuge in Thailand, most of them are living in the countryside near Bangkok. They are scared to venture out in daylight. This is because they are scared that people connected to the Embassy might inform their presence to the authorities. Members of the Sri Lankan paramilitary roam about freely masquerading as refugees acting as informants to the Sri Lankan embassy.

All the Sri Lankan Tamil refugees have registered themselves in the United Nations office in Thailand. Even the people approved by the UN office as refugees are languishing behind bars, while more UN approved refugees suffer outside. It is quite unfortunate that even the UN office has not paid much attention to the goings on, in spite of being aware of it. They don't seem to pay any attention what so over about the plight of the children. UNICEF declares that putting children in jails in an international criminal offence. How can it ignore these children behind the bars in Thailand? It is quite unfortunate that not even a cursory investigation on the wellbeing of these children was undertaken.

Hence, international humanitarian organizations should come forward and raise their voice on behalf of these hapless refugees. We all should work together and bring an awareness about these poor refugees languishing in the Immigration Bureau jail of Thailand. Humanitarian organizations and associations should come forward to resolve the plight of our fellow countrymen.
Posted by கானா பிரபா at 8:17 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

2 comments:

HK Arun said...

தாய்லாந்து நிலமைகளை பதிவாக மட்டும் போட்டுவிட்டு அத்தோடு நின்றுவிடாமல், அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளும் பணியும், குணமும் மதிக்கத்தக்கது.

மிக்க நன்றி

April 17, 2008 6:26 PM
கானா பிரபா said...

வணக்கம் அருண்

இதை ஒரு கூட்டு முயற்சியாகவே முன்னெடுத்து நம் உறவுகளுக்கு ஒரு நல்ல விடிவை ஏற்படுத்த உதவ வேண்டும். எனவே பதிவின் உள்ளடக்கத்தை மற்றையவர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் உதவலாம்.

April 17, 2008 9:39 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ▼  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ▼  April 2008 (3)
      • குட்டிக்கண்ணா போய் வா...!
      • தாய்லாந்துச் சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (ஆங...
      • தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரட...
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes