உடனேயே வானொலியில் அந்தச் செய்தியை அறிவித்துவிட்டு , ஏ.ஜே.கனகரத்னா பற்றிய நினைவுப் பகிர்வை வழங்கலாமே என்று முடிவெடுத்தபோது நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அவரைத் தொடர்புகொண்டபோது மறுப்பேதும் சொல்லாது உடனடியாகவே சம்மதித்தார்.
ஏ.ஜே.கனகரத்னா - பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுப் பகிர்வு ஒலிவடிவம்
அமரர் ஏ.ஜே.கனகரத்னாவிற்கு என் இதய அஞ்சலிகள்.
ஏ.ஜே.கனகரத்னா பற்றிய மேலதிக தகவற் குறிப்புக்கள் மற்றும் நினைவுப்பகிர்வுகளுக்கு:
தமிழ்வலையின் மினிநூலகம்
தமிழ் வலைப்பதிவு
புகைப்பட உதவி: தமிழ் வலைப்பதிவு
9 comments:
நேற்றிரவு மதியின் பதிவொன்றை வாசித்தேன்.
இன்று அவர் பற்றி ஒலிப்பதிவாகவே தந்ததற்கு நன்றி.
பிரபா!
நேற்றே உங்கள் பதிவு பார்த்தேன். ஆயினும் கருத்துச் சொல்ல முடியாதிருந்தது. இப்போ சரியாகி விட்டதென எண்ணுகின்றேன். அவசியமான பதிவு. அக்கறையுடன் செயற்பட்டிருக்கின்றீர்கள். அஞ்சலிகள் ஏலவே தெரிவித்துவிட்டேன்
நன்றி
நன்றி பிரபா. காலம் அறிந்த சேவை.
வணக்கம் சந்திரவதனா அக்கா
தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
வணக்கம் மலைநாடான்
நேற்று வானொலி நிகழ்ச்சி செய்துவிட்டு வந்து இப்பதிவை இட்டேன். புளக்கரில் கோளாறு. இப்போது சரியாகிவிட்டது. தகுந்த நேரத்தில் பேராசிரியரின் இவ்வஞ்சலிப்பதிவு உங்களைப் போன்றவர்களுக்குப் போகவேண்டும் என்ற முனைப்பு நிறைவேறியிருக்கின்றது.
பிரபா, சிவத்தம்பி அவர்களின் நினைவுப்பகிர்வை நேரடியாக உடனேயே எடுத்துத் தந்தமைக்கு முதற்கண் நன்றிகள். உங்கள் ஊடகசேவையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. குறிப்பாக உங்கள் இன்பத்தமிழ் ஒலி அவுஸ்திரேலிய, நியூசிலாந்து புலம்பெயர்வாழ் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். வாழ்த்துக்கள்.
வணக்கம் டி சே
தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
வணக்கம் சிறீ அண்ணா
இந்தச் செய்தியை உடனடியாக அறியத்தந்தமைக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அமரர் கனகரத்னா பற்றிய வாழ்க்கைச் செய்திகளையும் இலக்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டமை இந்த அஞ்சலி நிகழ்வுக்கு அணி சேர்க்கின்றது.
வணக்கம் பிரபா... இந்த நினைவு பகிரலை ஒலி வடிவத்தத்தை தந்ததுக்கு நன்றி...
அத்துடன்
உங்கள் குரலையும் கனகாலத்துக்கு பிறகு சிவத்தம்பியரின் குரலையும் கேட்க கூடியதாயிருந்தது நன்றி
வணக்கம் சின்னக்குட்டி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
Post a Comment