Pages

Tuesday, December 14, 2021

"வாகீச கலாநிதி" பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைந்தார்

ஈழத்தின் தலைசிறந்த தமிழ்ப் புலமையும், ஆன்மிக வளமும் கொண்ட வாகீசகலாநிதி பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் கவலையும் கொள்கின்றேன்.

தொண்ணூறுகளில் கோயில் திருவிழா மேடைகளில் இவரின் ஆன்மிக உரைகளைக் கேட்டு வளர்ந்த பரம்பரை நாம்.

களையான சிரித்த முகமும், பண்பாகப் பேசும் ஆற்றலும் கொண்ட பெருந்தகை இழப்பில் அன்னார் இறைவன் திருவடியில் சங்கமிக்கப் பிரார்த்திக்கின்றேன்.

பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் குறித்த பகிர்வும், ஆக்கியவை சிலதும்

பன்முக ஆளுமை மிக்க பேராசான்

http://archives.thinakaran.lk/Vaaramanjari/2012/11/04/...

நூலகம் தளத்தில்

வாகீசகலாநிதி, முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களின் மணிவிழா மலர் 2013

https://noolaham.net/project/712/71105/71105.pdf

தமிழியல் ஆய்வுச் சோலை

https://noolaham.net/project/663/66285/66285.pdf

தமிழின் ஆளுமைகள்

https://noolaham.net/project/659/65856/65856.pdf

No comments:

Post a Comment