Pages

Thursday, November 18, 2021

ஈழத்துப் படைப்பாளி கே.எஸ்.ஆனந்தன் மறைந்தார்


ஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள். எமது படைப்பாளி கே.எஸ்.ஆனந்தன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தியை
Inuvil Pothu Muga Noolagam வழியாக அறிந்து அதிர்ச்சியடைகின்றேன்.
கே.எஸ்.ஆனந்தன் அவர்களின் எழுத்துப் பணி


கே.எஸ்.ஆனந்தன் அவர்களது படைப்புலத்தின் முக்கிய நூல்கள் ஈழத்து நூலகத்தில் https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.

No comments:

Post a Comment