Pages

Saturday, July 17, 2021

மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களது 92 வது அகவைச் சிறப்பு பகிர்வு


மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களது 92 வது அகவையில் (17.07.2021) இணைய வழியில் நிகழ்த்திய அவரது பிறந்த நாள் நிகழ்வில் ஊடகர்கள், இலக்கியப் படைப்பாளிகள், உறவினர்களோடு திருமதி ஞானம் இரத்தினம் அவர்களும் வழங்கிய கருத்துரை தாங்கிய காணொளியைக் காண

No comments:

Post a Comment