Pages

Sunday, June 27, 2021

"மல்லிகை" டொமினிக் ஜீவாவுக்கு அகவை 94 .


இன்று (27.06.21) எங்கள் "மல்லிகை" டொமினிக் ஜீவாவுக்கு அகவை 94 .

அவர் நம்மோடு இல்லாத முதல் பிறந்த நாள் இது. ஒவ்வொரு ஆண்டும் ஜீவாவின் பிறந்த நாளில் அவரின் நட்பு சக வாசக வட்டத்தில் பிறந்த நாள் பகிர்வுகளை வாங்கி அவருக்குக் கொடுத்து மகிழும் எழுத்தாளர் மேமன் கவி இன்று காலை நினைப்பில் வந்தார்.

ஒரு குறுகிய சந்திப்பில் டொமினிக் ஜீவாவுக்காகத் தாம் செய்ய நினைப்பதைப் பற்றியும், அவரிச் சந்தித்த முதல் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் மேமன் கவி
Youtube இணைப்பில்

No comments:

Post a Comment