ஈழத்தில் போர்த்துக்கேயர் காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுப் பின்னணியோடு "இணையிலான்" என்ற வரலாற்று நாவலை எழுதிய இணுவிலான் சிகாகோ பாஸ்கர் அவர்கள் சிட்னி மண்ணில் இந்த நூலை நாளை அறிமுகப்படுத்துகிறார்.
50 வருடங்களுக்கு மேலாக இலக்கியப் பணியோடு, தாயகப் பற்றும் மிகுந்த அவரோடு நிகழ்த்திய சிறப்புப் பேட்டி
https://www.youtube.com/watch?v=fm60uGhANHs
No comments:
Post a Comment