Pages

Monday, June 14, 2021

திரு. பொன்னையா விவேகானந்தன் சிறப்பு நேர்காணல்


ஈழத் தாயகத்தில் தொடங்கி, தமிழகத்தில் மேற் கல்வி வரையும் அதன் நீட்சியாகத் தற்போது புலம் பெயர் கனேடிய மண்ணிலும் தன்னுடைய தமிழியல் செயற்பாடுகளை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை வழியாகவும், கல்விச் சமூகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு இயங்கி வரும்  இவரைத் தனது 60 வது அகவையில் (ஜூன் 12, 2021) சந்தித்த பகிர்வு 

YouTube இணைப்பு

https://www.youtube.com/watch?v=AkRikxGp-QU

No comments:

Post a Comment