Pages

Sunday, January 25, 2009

ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்

எமது பூர்வீக தேசத்து நிலப்பரப்பு தற்காலிகமாகச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.

"இன்றைய செய்தி நாளைய வரலாறு" என்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் திரித்தோ, திசை திருப்பியோ எழுதும் எழுத்துக்களின் பொய்மைத் தோற்றத்தைக் கட்ட இந்த இந்த பரந்து பட்ட நூல் வாசிப்பு அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் உண்மை நிலையைச் சாட்சியமாகக் காட்டி நிற்கின்றது.

இங்கே நான் கொடுத்திருக்கும் நூற்பட்டியல் இறுதியானது அல்ல. இந்தப் பட்டியலில் விடுபட்டவை என் பார்வைக்கு வரும் போது இப்பட்டியலில் சேர்க்கப்படும். கீழே கொடுக்கப்பட்ட விபரங்களில் சிலவற்றுக்கு "விபரம் இல்லை" என்ற குறிப்பு வரும். அதற்குக் காரணம் அந்தக் காலகட்டத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நூலாசிரியர்கள் மேலதிக விபரங்களைத் தராது விட்டு விட்டனர் என்றே எண்ணுகின்றேன்.




இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)
நூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2008
வெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி

Tamils in Srilanka A Comprehensive History (C.300 B.C. - 2000 A.D.)
நூலாசிரியர்: Murugar Gunasingam Ph.D
வெளிவந்த ஆண்டு: 2008
வெளியிட்டோர்: MV Publications, South Asian Studies Centre,Sydney

இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்
வெளிவந்த ஆண்டு: ஆங்கிலப்பதிப்பு 1984, தமிழ்ப்பதிப்பு 1985
வெளியிட்டோர்: சமூக விஞ்ஞானிகள் சங்கம்

Tamil Eelam Freedom Struggle (An Inside Story)
Author: S.A.David
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்:விபரம் இல்லை

IPKF in Sri Lanka

Author: Depinder Singh
வெளிவந்த ஆண்டு: 1992
வெளியிட்டோர்: South Asia Books

The Pen and the Gun - Selected Writings 1977 to 2001
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்:விபரம் இல்லை
Author: Subramaniam Sivanayagam
வெளிவந்த ஆண்டு: 2001
வெளியிட்டோர்: Tamil Information Centre, London

Evolution Of An Ethnic Identity - The Tamils in Sri Lanka (C 300 BCE to 1200 CE)
Author: Dr. K. Indrapala
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: The South Asian Studies Centre, Sydney

இலங்கையில் தமிழர் - ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு
நூலாசிரியர்: கா.இந்திரபாலா
வெளிவந்த ஆண்டு: 2006
வெளியிட்டோர்: குமரன் புத்தக இல்லம், கொழும்பு

The Politics of Duplicity
Author: Anton Balasingam
வெளிவந்த ஆண்டு: 2000
வெளியிட்டோர்: Fairmax Publishing Ltd

இலங்கைத் தமிழருக்காக இருபது ஆண்டுகள்
நூலாசிரியர்: டாக்டர் இரா.சனார்த்தனம்
வெளிவந்த ஆண்டு: 1992
வெளியிட்டோர்: விபரம் இல்லை

1983 ஜூலை சம்பவங்கள் கம்யூனிசப் பார்வையில்
நூலாசிரியர்: சரத் முத்துவேட்டுகம (பாராளுமன்ற உறுப்பினர்)
வெளிவந்த ஆண்டு: 1983 ஆகஸ்ட் 4- 5 இல் இடம்பெற்ற ஹன்சாட் அறிக்கை
வெளியிட்டோர்: விபரம் இல்லை

Reaping the Whirlwind
Author: K.M.De Silva
வெளிவந்த ஆண்டு: 1998
வெளியிட்டோர்: விபரம் இல்லை

.நாவில் தமிழன் என் முதல் முழக்கம்
Author: கிருஷ்ணா வைகுந்தவாசன்
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை

இலங்கை தமிழ் தேசிய வாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு
நூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2003
வெளியிட்டோர்: தென் ஆசியவியல் மையம் சிட்னி


Sri Lankan Tamil Nationanalism
நூலாசிரியர்: Murugar Gunasingam Ph.D
வெளிவந்த ஆண்டு: 1999
வெளியிட்டோர்: MV Publications, South Asian Studies Centre,Sydney

Primary Sources For History of the Sri Lankan Tamils
நூலாசிரியர்: Murugar Gunasingam Ph.D
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: MV Publications, South Asian Studies Centre,Sydney


சுதந்திர வேட்கை

நூலாசிரியர்: திருமதி அடேல் பாலசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2002
வெளியிட்டோர்: Fairmax Publishing Ltd

The Fall & Rise of the Tamil Nation
நூலாசிரியர்: வி.நவரட்ணம்
வெளிவந்த ஆண்டு: ஆகஸ்ட் 1991
வெளியிட்டோர்: Tamilian Library, Montreal and Toronto

International Tamil Conference on the Tamil National Struggle & the Indo-Srilankan
Peace Accord

நூலாசிரியர்: International Tamil Conference committee
வெளிவந்த ஆண்டு: 30 April 1998
வெளியிட்டோர்: International Tamil Conference London

Self Determination for the Tamils of Srilanka
நூலாசிரியர்: Brian Senewiratne
வெளிவந்த ஆண்டு: September 2003
வெளியிட்டோர்: not known

Proceedings of the International Tamil Eelam Research Conference
நூலாசிரியர்: International Tamil Eelam Research Conference committee
வெளிவந்த ஆண்டு: 1991
வெளியிட்டோர்: International Tamil Eelam Research Conference, held at California State University, 21- 22 July 1991

Why tamil Eelam?

நூலாசிரியர்: unknown
வெளிவந்த ஆண்டு: unknown
வெளியிட்டோர்: unknown

இலங்கை தேசிய இனப்பிரச்சனை
நூலாசிரியர்: சமுத்திரன்
வெளிவந்த ஆண்டு: 1983
வெளியிட்டோர்: காவ்யா

இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைகள்

நூலாசிரியர்: மு.திருநாவுக்கரசு
வெளிவந்த ஆண்டு: டிசம்பர் 1991
வெளியிட்டோர்: தமிழ்க்குலம் பதிப்பாலயம்

இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)
நூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
வெளிவந்த ஆண்டு: 2008
வெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி

Sri Lanka at Cross Roads
நூலாசிரியர்: S.G.Hettige, Markus Mayer
வெளிவந்த ஆண்டு: unknown
வெளியிட்டோர்: unknown

1983 ஜூலை வன்செயல்கள் உண்மையின் தரிசனங்கள்
நூலாசிரியர்: சரத் முத்துவேட்டுகம
வெளிவந்த ஆண்டு: செப்டெம்பர் 22,1983 அவசரகால நிலமைகள் பற்றிய விவாதத்தின் போது பேசியது
வெளியிட்டோர்: விபரம் இல்லை

Ethnic Conflict Resolution
நூலாசிரியர்: Frtissa Balasuriya
வெளிவந்த ஆண்டு: November 1985
வெளியிட்டோர்: Unknown

Ethnic & Class conflicts in Sri Lanka
நூலாசிரியர்: Kumari Jeyawardena
வெளிவந்த ஆண்டு: April 1987
வெளியிட்டோர்: காந்தளகம்

இலங்கை இனப்பிரச்சனையில் ஒரு சிங்கள இதழ் - ராவய
நூலாசிரியர்: எம்.மோகன சுந்தரபாண்டியன்
வெளிவந்த ஆண்டு: ஜீன் 1988
வெளியிட்டோர்: விபரம் இல்லை

The Dilemma of Sri Lanka
நூலாசிரியர்: T.D.S.A.Dissanayaga
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Unknown

The Agonies of Sri Lanka
நூலாசிரியர்: T.D.S.A.Dissanayaga
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Unknown

Ethnic Conflict and Vilolence in Sri Lanka
நூலாசிரியர்: International Commission of Jurists
வெளிவந்த ஆண்டு: August 1983
வெளியிட்டோர்: International Commission of Jurists

Assignment Colombo

நூலாசிரியர்: J.N.Dixit
வெளிவந்த ஆண்டு: 1998
வெளியிட்டோர்: Konark Publishers Pty Ltd


Politics in Sri Lanka 1947 - 1973
நூலாசிரியர்: Wilson, A. Jeyaratnam
வெளிவந்த ஆண்டு: 1974
வெளியிட்டோர்: Macmillan

Sri Lanka Witness to History (A Journalist's memories 1930 - 2004)
நூலாசிரியர்: S.Sivanayagam
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: Sivayogam, London

Women Fighters of Liberation Tigers
நூலாசிரியர்: Adele Ann Balasingham
வெளிவந்த ஆண்டு: 1993
வெளியிட்டோர்: Unknown

Thirteenth Amendment to Sri Lanka Constitution

நூலாசிரியர்: Nadesan Satyendra
வெளிவந்த ஆண்டு: 1988
வெளியிட்டோர்: Unknown

Human rights Violations in Sri Lanka
நூலாசிரியர்: Dr Brian Senewiratne
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Unknown

Assignment Jaffna

நூலாசிரியர்: S. C. Sardeshpande
வெளிவந்த ஆண்டு: 1992
வெளியிட்டோர்: Lancer Publishers,

Emergency Sri Lanka 1986
நூலாசிரியர்: unknown
வெளிவந்த ஆண்டு: 1986
வெளியிட்டோர்: Unknown

தமிழீழம்
நூலாசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
வெளிவந்த ஆண்டு: 1990
வெளியிட்டோர்: பைந்தமிழ்ப் பாசறை

Sri Lanka 10 years of Jayawardene Rule
நூலாசிரியர்: S.Sivanayagam
வெளிவந்த ஆண்டு: Unknown
வெளியிட்டோர்: Tamil Information Research Unit

Broken Promises
நூலாசிரியர்: M.Thirunavukkarasu
வெளிவந்த ஆண்டு: 1997
வெளியிட்டோர்: Unknown

Sri Lanka Towards a Multi-Ethnic democratic Society?
நூலாசிரியர்: Neville Jeyaweera
வெளிவந்த ஆண்டு: 1990
வெளியிட்டோர்: International Peace Research Institute - Oslo

A Struggle for Justice
நூலாசிரியர்: Political committee, LTTE
வெளிவந்த ஆண்டு: 1990
வெளியிட்டோர்: Political committee, LTTE

Sri Lankan amounting tragedy of errors
நூலாசிரியர்: Paul Sieghart
வெளிவந்த ஆண்டு: March 1984
வெளியிட்டோர்: International Commission of Jurists

The Broken Palmyra
நூலாசிரியர்: Rajan, Somasundaram, Daya, Sritharan, K and Rajani Thiranagama Hoole
வெளிவந்த ஆண்டு: March 1990
வெளியிட்டோர்: The Sri Lanka Studies Institute

24 மணி நேரம்
நூலாசிரியர்: நீல வண்ணன்
வெளிவந்த ஆண்டு: 1977
வெளியிட்டோர்: வரதர் வெளியீடு

மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
நூலாசிரியர்: நீல வண்ணன்
வெளிவந்த ஆண்டு: ஜூலை 1981
வெளியிட்டோர்: வரதர் வெளியீடு

தமிழரின் விடிவு
நூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை

இலங்கை தமிழர் கண்ணீர்
நூலாசிரியர்: தில்லைக் கூத்தன் (இ.நடராஜா)
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை

இன ஒடுக்கலும் விடுதலைப்போரட்டமும்
நூலாசிரியர்: இமயவரம்பன்
வெளிவந்த ஆண்டு: ஜூன் 1988
வெளியிட்டோர்: புதிய பூமி வெளியீட்டகம்

செந்நீர்க்கடலில் ஈழத்தமிழன்
நூலாசிரியர்: தமிழ்க்குடிமகன்
வெளிவந்த ஆண்டு: 1983
வெளியிட்டோர்: அறிவொளி பதிப்பகம்

தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்
நூலாசிரியர்: ஜே.ஆர்.சின்னத்தம்பி மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தன்
வெளிவந்த ஆண்டு: 1977
வெளியிட்டோர்: காந்தளகம்

நாம் யார்க்கும் குடியல்லோம்

நூலாசிரியர்: தில்லைக் கூத்தன்
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: விபரம் இல்லை

தமிழீழப் போராட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் பங்கும் பணியும்
நூலாசிரியர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்
வெளிவந்த ஆண்டு: விபரம் இல்லை
வெளியிட்டோர்: அமரர் நவசோதியின் முதலாம் ஆண்டு மலர்

ஈழத்தமிழரும் நானும்
நூலாசிரியர்: ம.பொ.சிவஞானம்
வெளிவந்த ஆண்டு: 1991
வெளியிட்டோர்: பூங்கொடி பதிப்பகம்

தமிழ் அகதிகளின் சோக வரலாறு
நூலாசிரியர்: ஐ.தி.சம்பந்தன்
வெளிவந்த ஆண்டு: 1996
வெளியிட்டோர்: விபரம் இல்லை

ஆருக்கு சொல்லி அழ
நூலாசிரியர்: ஆசைத் தம்பி
வெளிவந்த ஆண்டு: ஒக்டோபர் 2004
வெளியிட்டோர்: விபரம் இல்லை

ஜனவரி 26 ஆம் திகதி பின்னூட்டம் வாயிலாக ஒரு அன்பர் சொன்ன மேலதிக நூல்கள்

Tamil Exodus and Beyond - An analysis of the national conflict in Sri Lanka

நூலாசிரியர்: Vasantha-Rajah
வெளிவந்த ஆண்டு: 1996
வெளியிட்டோர்: L. Samarasinghe, London

The Conflict in Sri Lanka: Ground Realities
நூலாசிரியர்: Ana Pararajasingham (ed.)
வெளிவந்த ஆண்டு: 2005
வெளியிட்டோர்: International Federations of Tamils, Geneva-New York

Tamils of Sri Lanka - The Historical Roots of Tamil Identity
நூலாசிரியர்: Prof S. K. Sitrampalam
வெளிவந்த ஆண்டு: 2006
வெளியிட்டோர்: Eelam Tamil Association, Sydney

31 comments:

  1. //இன்றைய செய்தி நாளைய வரலாறு" என்பார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தினைத் திரித்தோ, திசை திருப்பியோ எழுதும் எழுத்துக்களுக்கு இந்த இந்த பரந்து பட்ட நூல் வாசிப்பு அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றின் உண்மை நிலையைச் சாட்சியமாகக் காட்டி நிற்கின்றது.//

    தக்க சமயத்தில் தெரிவிக்கப்படும் விபரங்கள்

    இன்று ஈழத்து நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் கூறிய விசயம் கூட இதை ஒட்டியே இருந்தது!

    யாழ் நூலகம் எரிக்கப்பட்டதில் எரிந்தது நூலகம் மட்டுமல்ல அங்கு வாழ்ந்த எம் வாழ்க்கை வரலாற்று நூல்களும்தான் என்பதை மையப்படுத்தியே இருந்தது அந்த நண்பரின் பேச்சு!

    ReplyDelete
  2. மிக்க நன்றி பிரபா!

    காலத்தால் பாதுகாக்கப் பட வேண்டிய பொத்தகங்கள். இவற்றை மின்னூல்களாகப் பெற முடியுமா?

    ReplyDelete
  3. குறித்து வைத்துக் கொள்கிறேன் கானாஸ்!

    ReplyDelete
  4. Island of Blood , Anita Pradap

    Srilankan Indian Pact, Not Known

    ReplyDelete
  5. வணக்கம் சாத்தானின் படைகள் என்னும் புத்தகத்தை எங்குபெறலாம்

    ReplyDelete
  6. நீங்கள் இங்கு தந்திருக்கும் நிறைய நூல்களைப் பற்றி நான் கேள்விப்படவே இல்லை... இந்த விடயங்களைத் தந்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...

    இந்த நூல்களில்...
    இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)
    நூலாசிரியர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
    வெளிவந்த ஆண்டு: 2008
    வெளியிட்டோர்: எம்.வி வெளியீடு, தென் ஆசியவியல் மையம் - சிட்னி

    Tamils in Srilanka A Comprehensive History (C.300 B.C. - 2000 A.D.)
    நூலாசிரியர்: Murugar Gunasingam Ph.D
    வெளிவந்த ஆண்டு: 2008
    வெளியிட்டோர்: MV Publications, South Asian Studies Centre,Sydney


    ஆகிய நூல்கள் (ஒரே நூலின் தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்) அனைத்து விடயங்களையும் ஆதாரங்களுடன் (references) நிரூபணமாக எழுதியுள்ளார். கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் பல நாடுகளுக்கும் சென்று; உதாரணமாக... பாரசீகத்துக்குச் சென்று... அங்கு அவர்கள் இலங்கையை ஆண்டபோது அவர்களால் இவ்வளவுகாலமும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அரச ஆவணங்கள், மற்றும் அறிக்கைகள் போன்றவற்றை எடுத்து ஆராய்ச்சி செய்து இந்தப் நூலினை மிகவும் இன்னல்களின் மத்தியில் இவர் எழுதியுள்ளார். இந்த நூலானது, இதுவரை காலமும் இதிகாசங்களையும் சமயா அல்லது வாய்ப்பேசு, சிங்கள நூல்களின் மூலமாக எடுத்துக் கூறப்பட்ட (கட்டுக்)கதைகளை இவர் ஆதாரபூர்வமாகத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளார்.

    ReplyDelete
  7. வருகைக்கு மிக்க நன்றி ஆயில்யன், இந்த விபரங்களின் மூலம் நம் வரலாற்றில் ஒரு தெளிவைப் பலர் தேடி உணரவேண்டும் என்பதே நோக்கம்.

    ReplyDelete
  8. //HK Arun said...
    மிக்க நன்றி பிரபா!

    காலத்தால் பாதுகாக்கப் பட வேண்டிய பொத்தகங்கள். இவற்றை மின்னூல்களாகப் பெற முடியுமா?//

    வணக்கம் அருண்

    இவற்றில் ஒரு சில நூல்கள் இணையத்தில்ஆசிரியரின் அனுமதியோடு மின்னூட்களாகவும் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய விபரத்தையும் பின்னர் இடுகின்றேன்.

    ReplyDelete
  9. அருமையான,காலத்துக்குப் பொருத்தமான பதிவு.. இந்த நூல்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாக இருக்கப் போகின்றன.. இவை மட்டுமாவது மிஞ்சுமே என்று ஆறுதல் படலாம்..

    நல்ல முயற்சி.. அண்ணா, இவற்றுள் நான் அறிந்திருந்தது பாதி.. வாசித்து மொன்றே மூன்று தான்..

    இவற்றை மின் நூல்களாக ஆக்கினால் ஈழப் போராட்டம் பற்றி அறியாதோரும் (தவறான அபிப்பிராயம் கொண்டிருப்போரும்) அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்..

    ReplyDelete
  10. வரலாறு தெரியாததுதான் நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று...

    ReplyDelete
  11. இளைய சிங்களவர்களுக்கு வரலாறு தெரியாததும் தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கிறது...

    ReplyDelete
  12. Thanks for your effort.

    It gives hope,reading blogs like this and get to know people like you.

    Keep up the good work....
    Take few minutes off your valuable time to see if etamil.net can be any help for you to carry out your message.

    ReplyDelete
  13. பயனுள்ள முயற்சி பிரபா
    காலத்தின் தேவை
    தாகமுள்ளோர் பயன்பெறுவர்.

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

    அனிதா பிரதாப்பின் நூலையும் இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்த நூலையும் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே, மேல் விபரங்களைத் தேடி அதையும் பதிவில் சேர்க்கின்றேன்.

    //Anonymous said...
    வணக்கம் சாத்தானின் படைகள் என்னும் புத்தகத்தை எங்குபெறலாம்//

    அந்த நூல் குறித்த விபரங்களைத் தேடித் தருகின்றேன்.

    ReplyDelete
  15. நல்ல முயற்சி...நன்றி!

    ReplyDelete
  16. மேலும் சில நூல்கள்:

    Tamil Exodus and Beyond - An analysis of the national conflict in Sri Lanka
    நூலாசிரியர்: Vasantha-Rajah
    வெளிவந்த ஆண்டு: 1996
    வெளியிட்டோர்: L. Samarasinghe, London

    The Conflict in Sri Lanka: Ground Realities
    நூலாசிரியர்: Ana Pararajasingham (ed.)
    வெளிவந்த ஆண்டு: 2005
    வெளியிட்டோர்: International Federations of Tamils, Geneva-New York

    Tamils of Sri Lanka - The Historical Roots of Tamil Identity
    நூலாசிரியர்: Prof S. K. Sitrampalam
    வெளிவந்த ஆண்டு: 2006
    வெளியிட்டோர்: Eelam Tamil Association, Sydney

    ReplyDelete
  17. ஹரன்

    உங்களின் விரிவான கருத்துக்கு நன்றி

    லோஷன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    தமிழன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    ReplyDelete
  18. அருமை. அருமை. இப்போதுதான் எல்லோரும் இதனை தேடி அலைகிறார்கள். அதற்கு உறுதுணையாக உங்கள் பதிவு உள்ளது. நல்ல முயற்சி. மேலும் பல நூல்கள் நூலகம் (www.noolaham.net) இணையத்தளத்தில் உள்ளது. பேராசிரியர் கா.சிவத்தம்பி மற்றும் பேராசியர் க.சிற்றம்பலம் ஆகியோரது நூல்களும் பிற பல நூல்களும் மின் நூல்களாக உள்ளன. உங்கள் உன்னத பணிக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  19. Thanks for all the writes but please write or translate in English and give it to others understand our struggle. There is no point we read our struggle which we know very well. Please make westerns understand our struggle as like Palestine and Israel fight. It is worth giving them free.

    ReplyDelete
  20. e-tamil நண்பருக்கு நன்றி

    மிக்க நன்றி திரு.திருந்தகுமார் அவர்களே

    நிஜமா நல்லவன்

    மிக்க நன்றி

    ReplyDelete
  21. மேலதிக நூல்கள் குறித்த நூல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    //கதியால் said...
    இப்போதுதான் எல்லோரும் இதனை தேடி அலைகிறார்கள். அதற்கு உறுதுணையாக உங்கள் பதிவு உள்ளது. நல்ல முயற்சி.//

    வணக்கம் நண்பா

    அடுத்த கட்டமாக இந்த நூற் பட்டியல் கிடைக்கும் இடங்கள், மின்னூல் வசதி விபரங்களையும் சேர்த்து விடுகின்றேன்


    // Anonymous said...

    Thanks for all the writes but please write or translate in English and give it to others understand our struggle. //

    நிச்சயமாக அந்த வேலையையும் செய்கின்றேன், நன்றி

    ReplyDelete
  22. நல்ல பதிவு. பகுதிரீதியான வரலாற்று நூல்களைப்பற்றியும் ஒரு குறிப்பு எழுதுங்கள். tamilnool.com என்ற இணையதை காந்தளகம் சச்சி அங்கிள் நட்தி வருகின்றார்.

    உங்களுக்கு மட்டும்
    தமிழ் தேசியத்திற்கு மிகவும் எதிரியாக இருந்தாலும் குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்ட இந்திரபாலாவின் இலங்கையில் தமிழர் என்ற நு}ல் ஒரு நல்ல நூல். இது ஆங்கிலதிலலும் வ்நதுள்'ளது. விபரம் பிறகு தருகிறேன். ஒரு காலத்தில் இந்திரபாலாவின் ஆய்வுரை சிங்களவர்களால் தூக்கிக்பிடிக்பட்டது. அதற்கு பிரயாச்சித்தமாகத்தான் இவரால் இந்த நூல் எழுதப்பட்டது.

    ReplyDelete
  23. இணுவையூர் செல்வத்துரை மனோகரன் எழுதிய சில புத்தகங்களைப் பார்வையிட பின்வரும் இணைப்புக்கு செல்லுங்கள்
    http://www.tamilnation.org/forum/manogaran/index.htm

    ReplyDelete
  24. Thanks a lot Praba for your list of books. I have some books that are not included in your list:

    1.Declining Sri Lanka, Terrorism and Ethnic Conflict: the legacy of J R Jayewardene (1906-1996) by Rajiva Wijesinga

    2.Ethnic warfare in Sri Lanka and the UN crisis by William Clarance

    3.Paradise Poisoned: Learning About Conflict, Terrorism and Development from Sri Lanka's Civil Wars by John Richardson


    Then there is a book about Jaffna, describing among others the socio-cultural, historical and political background of the peninsula:

    Edge of the Lagoon: Some Perspectives of Jaffna by K Paramothayan

    Hope that you and others will find them useful.

    ReplyDelete
  25. தகவலுக்கு நன்றிகள்

    ReplyDelete
  26. //வெண்காட்டான் said...
    நல்ல பதிவு. பகுதிரீதியான வரலாற்று நூல்களைப்பற்றியும் ஒரு குறிப்பு எழுதுங்கள். tamilnool.com என்ற இணையதை காந்தளகம் சச்சி அங்கிள் நட்தி வருகின்றார்.//

    வணக்கம் வெண்காட்டான்

    சச்சி ஐயா இங்கே போன வாரம் வரை இருந்தார். காந்தளகம் எமது வரலாறு சார்ந்த மிக அதிகப்படியான நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறது. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.


    //Aravinthan said...
    இணுவையூர் செல்வத்துரை மனோகரன் எழுதிய சில புத்தகங்களைப் பார்வையிட பின்வரும் இணைப்புக்கு செல்லுங்கள்//

    மிக்க நன்றி அரவிந்தன்

    அவரின் நூலையும் முன் பக்கப் பட்டியலில் இணைத்து விடுகின்றேன்.

    ReplyDelete
  27. //Rama said...
    Thanks a lot Praba for your list of books. I have some books that are not included in your list//

    மிக்க நன்றி ராமா

    நீங்கள் தந்த நூல்களை மூலப்பட்டியலில் பின்னர் இணைத்து விடுகின்றேன்.


    வருகைக்கு நன்றி கந்தப்பு

    ReplyDelete
  28. மிக அவசியமான காலத்தின் தேவையை அமைதியாகச் செய்கிறீர்கள் பிரபா.வழக்கம் போல்.

    உங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

    வாழ்ந்து வளர்ந்து பெருகட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  29. நல்ல முயற்சி கானா ஏன் தென்கிழக்காசியாவும் ஈழப்போராட்டமும், கொறில்லா, சத்தியக்கடதாசி போன்றவற்றை ஒதுக்கி விட்டீர்கள். எதையாவது மறைக்கும் முயற்சியா?

    ReplyDelete
  30. எதையும் மறைக்கும் முயற்சி அல்ல நண்பரே, மீண்டும் பட்டியலைக் கவனமாகப் பாருங்கள் பொதுவில் எழுதப்பட்ட நூல்களும் உள்ளன.

    இங்கே நாவல்களைத் தவிர்த்த படைப்புக்களைத் தான் இட்டிருக்கின்றேன். மேலதிக நூற்பட்டியலை அவ்வப்போது சேர்ப்பேன்.

    ReplyDelete